உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமி சிலைகளை திறந்த வெளியில் பிரதிஷ்டை செய்யலாமா?

சுவாமி சிலைகளை திறந்த வெளியில் பிரதிஷ்டை செய்யலாமா?


கூடாது. கருவறையில் தான் பிரதிஷ்டை செய்ய வேண்டும். நாமக்கல் ஆஞ்சநேயர், திருச்சி வெக்காளியம்மன் கோயில்களில் தல வரலாற்றின் அடிப்படையில் திறந்த வெளியில் பிரதிஷ்டை செய்து வைத்துள்ளனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !