பஞ்ச சபைகளும் ஐந்தெழுத்தும்
ADDED :1297 days ago
திருநெல்வேலி – தாமிர சபை – ந
குற்றாலம் – சித்திர சபை – ம
திருவலங்காடு – ரத்தின சபை – சி
சிதம்பரம் – கனக சபை – வ
மதுரை – வெள்ளி சபை – ய