உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறந்தவரின் ஆன்மா அவரது வீட்டில் ஒரு ஆண்டு தங்கியிருக்குமா

இறந்தவரின் ஆன்மா அவரது வீட்டில் ஒரு ஆண்டு தங்கியிருக்குமா


இல்லை. இறப்பு வீட்டில் ‘சபிண்டீ கரணம்’ என்னும் காரியம் செய்தவுடன் இறந்தவரின் ஆன்மா பித்ருலோகம் சென்று விடும். மந்திரங்கள் ஓதி முறைப்படி கர்ம காரியங்களைச் செய்தால் இறந்தவரின் ஆசி குடும்பத்தினரை பாதுகாக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !