உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரேகையுடைய நடராஜர்

ரேகையுடைய நடராஜர்


கும்பகோணம் –  காரைக்கால் சாலையில் அமைந்திருக்கும் கோனேரிராஜபுரம் சிவன் கோயிலில் உள்ள நடராஜர் கைகளில் ரேகைகள், கால்களில்  நரம்புகள் தத்ரூபமாக இருப்பதை காணலாம். இவரை துாரத்தில் இருந்து  பார்க்கும் போது  முதியவராகவும், அருகில் சென்று பார்த்தால் இளைஞராகவும் காட்சி தருவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !