மேற்கு சிதம்பரம்
ADDED :1331 days ago
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலை மேற்கு சிதம்பரம் என்பார்கள். ஏன் தெரியுமா?
நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் ஒருமுறை இந்த கோயிலுக்கு வந்தார். நடராஜரின் நடனத்தை காண வேண்டும் என வேண்டிக் கொண்டார். சுவாமியும் நடனக்கோலத்தில் காட்சி தந்தார். இதன்பின் இத்தலம் இப்படி அழைக்கப்பட்டது.