உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துர்க்கைநம்மியந்தல் கிராமத்தில் துரியோதனன் படுகளம்: பக்தர்கள் வழிபாடு

துர்க்கைநம்மியந்தல் கிராமத்தில் துரியோதனன் படுகளம்: பக்தர்கள் வழிபாடு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அடுத்த துர்க்கைநம்மியந்தல் திரெளபதியம்மன் கோவிலில், மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது. நிறைவு நாளில் துரியோதனன் படுகளம்  நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !