அங்கப்பிரதட்சிணம் செய்யும் போது துணைக்கு ஆள் இருப்பது அவசியமா?
ADDED :1333 days ago
கைகொடுத்து உதவுதல், களைந்த ஆடை ஒழுங்குபடுத்துதல், தண்ணீர் கொடுத்தல் என உதவி செய்ய ஒரு நபராவது இருப்பது அவசியம்.