உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேவுகப்பெருமாள் கோயிலில் மோர்பந்தல் திறப்பு

சேவுகப்பெருமாள் கோயிலில் மோர்பந்தல் திறப்பு

சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் கோடையையொட்டி பக்தர்களுக்காக நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. சிவகங்கை தேவஸ்தானம் அறிவுறுத்தலின் பேரில் கோயில் சூப்பிரண்டு தன்னாயிரம் முன்னிலையில் முன்னாள் எம்.எல்.ஏ , ராம.அருணகிரி மோர் பந்தலை துவக்கிவைத்தார். கோடை முழுவதும் கிராமத்தார்கள் உதவியுடன் நீர் மோர் பந்தல் நடத்தப்படவுள்ளது. துவக்கவிழா நிகழ்ச்சியில் டாக்டர் அருள்மணி, தருமன், பொறியாளர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !