உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / படுக்கையில் அமர்ந்தபடி சாப்பிடலாமா?

படுக்கையில் அமர்ந்தபடி சாப்பிடலாமா?


சாப்பிடக் கூடாது. ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்கிறது தமிழ் இலக்கியம். உணவுக்குரிய கவுரவத்தை அளிப்பது நம் கடமை. அதை மீறுவோருக்கு உணவு கிடைப்பது சிரமம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !