கோயிலுக்குச் சென்றால் நிம்மதி கிடைக்குமா?
ADDED :1266 days ago
‘உடம்பே கோயில்; மனமே சிவலிங்கம்’ என்பார்கள். துாய்மையான சிந்தனையோடு வழிபடுபவர்களுக்கு நிம்மதி கிடைக்கும்.