உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவக்கிரகங்களில் சக்தி வாய்ந்தவர் யார்?

நவக்கிரகங்களில் சக்தி வாய்ந்தவர் யார்?


ஒன்பது கிரகங்களுக்கும் பலம் அதிகம் தான். பிறந்த ஜாதகத்தில் அவரவர் நிற்கும் ராசி, ஸ்தானத்தைப் (இடம்) பொறுத்து கிரக பலம் உண்டாகிறது. வாழ்வில் நடக்கும் நல்லது, கெட்டது இரண்டுக்கும் கிரகங்களே மூல காரணம் என்பதை, எல்லாம் என் கிரகசாரம் என்று சுலவடையாகச் சொல்வது உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !