உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெளியில் கிளம்பும் எங்கே போற? என்று கேட்கக்கூடாதா? ஏன்?

வெளியில் கிளம்பும் எங்கே போற? என்று கேட்கக்கூடாதா? ஏன்?


சகுன சாஸ்திரத்தில் இப்படி சொல்லப்பட்டுள்ளது. வெளியே கிளம்பும் போது, இன்று இந்தபணிகளைச் செய்ய வேண்டும் என்ற சிந்தனை ஓட்டம் சற்று கடுமையாகவே இருக்கும். அதைத் தடை செய்வது போல், இந்தக் கேள்வி அமைகிறது. இதனால் தான் இப்படி கேட்பதைத் தடுத்தார்கள். அதுபோல், வெளியே கிளம்பும் போது கால்தடுக்கினால் சிறிது தண்ணீர் குடித்து, கொஞ்ச நேரம் அமர்ந்து விட்டுக் கிளம்பலாம். சகுனத்தடைக்கு மருந்து ஹரி ஓம் அல்லது கேசவா என்ற மந்திரம். ஹரி ஓம் என்பதை 12 முறையும், கேசவா என்பதை ஏழு முறையும் ஜெபித்து விட்டு வெளியே கிளம்பினால் சகுனத்தடை இருந்தாலும் கூட, அதன் பலன் நம்மை அணுகாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !