உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹயக்ரீவர் கோவிலில் நரசிம்மர் ஜெயந்தி விழா

ஹயக்ரீவர் கோவிலில் நரசிம்மர் ஜெயந்தி விழா

புதுச்சேரி : முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நேற்று நடைபெற்ற நரசிம்மர் ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.புதுச்சேரி, முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில், லட்சுமி ஹயக்ரீவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று நரசிம்மர் ஜெயந்தி விழா நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !