உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நரசிம்ம ஜெயந்தி விழா

நரசிம்ம ஜெயந்தி விழா

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் சச்சிதானந்த பிரம்ம சமாஜத்தில் அருள்பாலிக்கும் நரசிம்ம சுவாமிக்கு நரசிம்ம ஜெயந்தி விழா நடந்தது. சமாஜ தலைவர் நாகநாதன் தலைமை வகித்தார். எமனேஸ்வரம் சவுராஷ்ட்ர சபைத் தலைவர் சேஷய்யன் பக்த பிரகலாதா என்னும் ஹரி கதையை உபந்நியாசம் செய்தார். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் கண்ணன் நாடக மன்றம் மற்றும் வேதாந்த மட நிர்வாகிகள் செய்திருந்தனர். கோதண்டராமன் நன்றி கூறினார். சிறப்பு தீபாராதனைக்குப் பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !