அக்னி ஹோத்ரம் என்றால் என்ன? வீட்டில் செய்யலாமா?
ADDED :1258 days ago
தினமும் அந்தணர்கள் வீட்டில் செய்யும் வேள்வியே அக்னி ஹோத்ரம். வீட்டில் வேள்வி செய்ய விரும்புவோர் கணபதி ஹோமத்தை நடத்தலாம்.