எண்ணை ஸ்நானம் செய்யவேண்டிய விதிமுறைகள்
ADDED :1248 days ago
ஞாயிற்றுக்கிழமை எண்ணை ஸ்நானம் செய்தால் அழகு போகும். திங்கட்கிழமை பொருள்சேரும். செவ்வாய்க்கிழமை குடும்பத்திற்கு ஆகாது. புதன்கிழமை கல்வி வளரும். வியாழக்கிழமை அறிவு அழியும். வெள்ளிக்கிழமை புகழ் உண்டாகும். சனிக்கிழமை : சம்பத்து உண்டாகும்.