உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிறந்த குழந்தைக்கு இடுப்புக்கயிறு எப்போது கட்டலாம்?

பிறந்த குழந்தைக்கு இடுப்புக்கயிறு எப்போது கட்டலாம்?


இடுப்பில் கட்டும் கயிறை அரைஞாண் கயிறு என்பர். அரை என்றால் இடுப்பு;ஞாண் என்றால் தொங்குவது. குழந்தை பிறந்த ஐந்தாம் நாளில், நீ ராட்டி, சுபவேளையில் இடுப்புக் கயிறை அணிவிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது. கயிற்றில் விஷ்ணுவின் பஞ்சாயுதங்களான சங்கு, சக்கரம்,  வாள், கோதண்டம், கதாயுதம் பொறித்த காசுகளை அணிவிப்பர். இதனால், குழந்தைகளுக்கு பாதுகாப்பும், சுபகிரகங்களின் ஆதிக்கம் உண்டாகும்  என்பதும் நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !