/
கோயில்கள் செய்திகள் / கடைசியாக விநாயகரை கும்பிட்டால், வழிபட்ட பலனை பெற்றுக் கொள்வார் என்பது உண்மையா?
கடைசியாக விநாயகரை கும்பிட்டால், வழிபட்ட பலனை பெற்றுக் கொள்வார் என்பது உண்மையா?
ADDED :1268 days ago
தெய்வத்தால் பலன் கிடைக்குமே தவிர, பலன் நீங்குவதில்லை. கொடிமரத்தடியில் உள்ள விநாயகரிடம் தொடங்கி, மீண்டும் அங்கு வந்து சாஷ்டாங்க நமஸ்காரத்துடன் வழிபாட்டை முடிப்பது தான் வழக்கம்.