மகா முனீஸ்வரர், சந்தன மாரியம்மன் கோவில் திருப்பணி
ADDED :1274 days ago
மதுரை: மதுரை, டவுன் சோலையழகுபுரம், 3தெருவில் வீற்றிருக்கும் மகா முனீஸ்வரர், சந்தன மாரியம்மன் கோவில் திருப்பணி நடைபெற்று வருகிறது. திருப்பணியில் கோயில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர். திருப்பணியில் பக்தர்கள் பங்கேற்று, விரும்பும் பக்தர்கள் உதவிகளை செய்யலாம் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவிதுள்ளனர்.