உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நேரு வீதியில் உள்ள கனகவல்லி நாயிக சமேத லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதையொட்டி இன்று காலை 5 மணி அளவில் கனகவல்லி தாயார் உடன் லட்சுமி நரசிம்ம பெருமாள் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து மாடவீதியில் வலம் வந்தனர். தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமியை ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !