உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாலம்மன் கோயில் விழா

முத்தாலம்மன் கோயில் விழா

பழநி : பாலசமுத்திரத்தில் முத்தாலம்மன் கோயில் திருவிழா நடைபெறுகிறது. பக்தர்கள் பல்வேறு இடங்களிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியாக அம்மன் திருவுலா நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய வீதிகளின் வழியாக சுவாமி ஊர்வலமாக வர அம்மனுக்கு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பெண்கள் மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !