காளி, இசக்கி போன்ற உக்ர தெய்வங்களை உற்று பார்க்கலாமா...
ADDED :1246 days ago
பார்க்கலாம். தெய்வங்களை மனம் குளிர தரிசிக்கவே கண்களைக் கடவுள் கொடுத்திருக்கிறார்.