உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேடசந்தூர் மாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி

வேடசந்தூர் மாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி

வேடசந்தூர்: வேடசந்தூர் கடைவீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம். தற்போது நடைபெற்று வரும் விழாவில் நேற்று பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !