நிம்மதியாக வாழ....
ADDED :1256 days ago
* மனம் போன போக்கில் போக வேண்டாம்.
* தீய குணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்.
* சோம்பேறியாக வாழாதீர்கள்.
* தேவையற்ற பொருள்களை சேர்த்து வைக்காதீர்கள்.
* நல்லவர்களின் மனம் நோகும்படி நடக்காதீர்கள்.
* நல்லறிவு இல்லாதவர்களுடன் பழகாதீர்கள்.
* துன்பம் வருவது இயல்பு. அதற்காக துன்பத்தில் மூழ்காதீர்கள்.
* எருமை மூலம் கிடைக்கும் பால், தயிர், நெய்யை உண்ணாதீர்கள்.