உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்ததி நலமாக வாழ...

சந்ததி நலமாக வாழ...


* தர்மம் செய்தால் உங்களது சந்ததியும் நலமாக வாழும்.
* நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமா... பிறருக்கு உதவுங்கள்.
* நோய்களில் இருந்து விடுதலை பெற தர்மம் செய்யுங்கள்.
* கஞ்சனாக இருக்காதீர்கள். அது யாருக்கும் பயன் தராது.
* அனாதைகள், ஏழைகளுக்கு உணவு கொடுங்கள்.
* எளிமை என்பது இறை நம்பிக்கையின் அடையாளம்.  
* உங்களை புகழ்ந்து பேசும் நபர்களிடம் இருந்து ஒதுங்கி நில்லுங்கள்.
* கவுரவத்திற்காக ஆடம்பர உடை வேண்டாம்.
– பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !