உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மம் செய்வோம்

தர்மம் செய்வோம்


* உங்களிடம் பணம் உள்ள போதே தர்மம் செய்துவிடுங்கள்.     
* காலம் ஓடுகிறது. நற்செயலை விரைந்து செய்யுங்கள்.  
* சமாதானம் மூலம் பிரச்னையை தீர்க்கப் பாருங்கள்.   
* கடனை அதிகம் வாங்காதீர்கள். அதனை உடனே அடைப்பதற்கு வழியை தேடுங்கள்.
* தொழுகையை உரிய நேரத்தில் செய்யுங்கள்.  
– பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !