பாவம் தீர...
ADDED :1244 days ago
எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் பணமே. ‘தவறுகளை பணத்தால் சரிசெய்து விடலாம்’ என நினைப்பதே ஒரு காரணம். இதுவும் உண்மையே. பிரச்னையை சரியாகி விடும். ஆனால் பாவம்? ஆகவே பணத்தை நல்ல செயல்களுக்கு பயன்படுத்துங்கள். அப்படி செய்தால் ஆண்டவரின் கருணையை வாங்கலாம். உங்களது பாவமும் தீரும்.