குருகுல கல்வியை நடைமுறைப்படுத்தினால்...
ADDED :1244 days ago
வருங்காலம் வளமாக அமையும். குழந்தைகள் ஒழுக்கம், படிப்பில் சிறந்து விளங்குவர். தற்போதுள்ள கல்விமுறையில் குருகுல மரபுகளை இணைத்து புதிய கல்வித்திட்டத்தை உருவாக்கலாம்.