பிறப்பும் முக்தியும் ஒரே நாளில்..
ADDED :1244 days ago
திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரை போல பிறந்த நாளிலேயே கடவுளை அடையும் பாக்கியம் சிலருக்கே கிடைக்கும். நடன கோபால சுவாமிகள் பிறந்ததும், கிருஷ்ணருடன் ஐக்கியமானதும் மார்கழிமாதம், மிருகசீரிடநட்சத்திரம் வியாழக்கிழமை, அன்றுதான். .