ஹரித்துவார் கங்கா நதியில் குவிந்த பக்தர்கள் : புனித நீரடி வழிபாடு
ADDED :1247 days ago
ஹரித்துவார் : உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் பக்தர்கள் புனித நீரடி வழிபாடு செய்தனர்.
திங்கட்கிழமையில் வரும் அமாவாசையை "அமா சோம வாரம் என்று போற்றுவர். அன்றுவிரதம் கடைப் பிடித்து அரச மரத்தை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் ஏராளம் என்று ஞானநூல்கள் சொல்கின்றன. இதையோட்டி நேற்று உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கா நதியில் ஏராளமான பக்தர்கள் புனித நீரடி வழிபாடு செய்தனர்.