உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தடிவீரன் சுவாமி கோயிலில் இன்று கொடை விழா

தடிவீரன் சுவாமி கோயிலில் இன்று கொடை விழா

திருநெல்வேலி : கொக்கிரகுளம் தடிவீரன் சுவாமி கோயிலில் இன்று(3ம் தேதி) கொடை விழா நடக்கிறது. கொக்கிரகுளம் தடிவீரன் சுவாமி என்ற மந்திரமூர்த்தி சுவாமி கோயிலில் இன்று(3ம் தேதி) கொடை விழா நடக்கிறது. காலை 8  மணிக்கு பால்குடம் எடுத்துவரும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக அலங்காரம்  மதியக்கொடை நடக்கிறது. மாலை 5 மணிக்கு சுவாமிக்கு பக்தர்கள் பொங்கல் இடும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு அலங்கார தீபாராதனையும், நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடையும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !