காளிக்கு பலி கொடுப்போமா...
ADDED :1236 days ago
நம் மனதில் பேராசை, கோபம், கருமித்தனம், பெண்ணாசை, ஆணவம், பொறாமை என்னும் ஆறு தீயபண்புகள் உள்ளன. இவற்றை அழிக்கும் வலிமையை தருபவள் காளி. அதற்காக அக்காலத்தில் வெள்ளாடு, எருமை, பூனை, செம்மறியாடு, மனிதன், ஒட்டகம் ஆகியவற்றை பலியிட்டனர். தற்போது அந்த வழக்கம் இல்லை. பலி கொடுக்க விரும்புபவர்கள் இந்த தீய பண்புகளை பலி கொடுப்போமே...