அலட்சியம் வேண்டாம்
ADDED :1235 days ago
* யாரையும் அலட்சியம் செய்யாதீர்கள்
* எதிர்காலம் குறித்து திட்டமிடுங்கள்.
* வேலை நேரத்தை சரியான முறையில் கையாளுங்கள்
* பிறரிடம் மன்னிப்பு கேட்கவோ தவறை திருத்திக்கொள்ளவோ கூச்சப்படாதீர்கள்
* தம்பதி இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
– பொன்மொழிகள்