உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீங்களும் தலைவராகலாம்...

நீங்களும் தலைவராகலாம்...


* தலைவராக விரும்புபவர்கள் முதலில் ஊழியராக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
* பணத்தை நாடுபவன் முட்டாள். குணத்தை நாடுபவர் அறிஞன்.
* தைரியமுள்ளவரால் மட்டுமே நேர்மையாக நடக்க முடியும்.
* உங்களுக்கு தீங்கு செய்தோருக்கு உபகாரம் செய்யுங்கள்.
* பிறர் உங்களைப் புகழ வேண்டும் என்பதற்காக தானம் செய்யாதீர்கள்.
– பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !