உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தைக்கு ஏற்படும் பாலாரிஷ்டதோஷத்திற்கு யாரை வழிபடவேண்டும்?

குழந்தைக்கு ஏற்படும் பாலாரிஷ்டதோஷத்திற்கு யாரை வழிபடவேண்டும்?

பாலாரிஷ்டம் நீங்க சாந்தி ஹோமம் செய்வது நன்மை தரும். வேதவிற்பன்னர்களைக் கேட்டால் வழிகூறுவார்கள். பொதுவாக முருகன், சந்தானகோபாலன், மாரியம்மன், பேச்சியம்மன் ஆகிய தெய்வங்களை வழிபடுவது நன்மை தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !