உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

திருக்கோஷ்டியூர் : திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் வருடாந்திர வசந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவத்தை முன்னிட்டு  பல்லாக்கில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !