சிவபூஜையில் கரடி என்றால் என்ன?
ADDED :1212 days ago
மற்றவர்களின் மகிழ்ச்சியைக் கண்டு பொறுக்காமல், அவர்களுக்கு தீங்கு நினைப்பவரையே இப்படி குறிப்பிடுவர்.