உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதத்தை மறை என குறிப்பிடுவது ஏன்?

வேதத்தை மறை என குறிப்பிடுவது ஏன்?


மறைபொருளாக இருக்கும் கடவுளை உணர்த்துவது வேதம். வேதம் என்பது எழுதப் பட்ட நுõல் அல்ல. குரு தன் சிஷ்யனுக்கு வழிவழியாக (குரு சிஷ்ய மரபு) உபதேசித்தது. இதனால், எழுதாக்கிளவி என்றும் இதற்குப் பெயருண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !