உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 16 அபிஷேகப் பலன்

16 அபிஷேகப் பலன்


எண்ணெய் - சுகம், மாப்பொடி -கடன் தீர்க்கும். நெல்லிமுள்ளிப்பொடி - நோய் தீர்க்கும். பஞ்சகௌயம் - தூய்மை உண்டாக்கும். பஞ்சாமிர்தம் -  வெற்றிதரும். நெய் - வீடுபேறு தரும். பால் - ஆயுள் வளர்க்கும். தயிர் - பிள்ளைப்பேறு தரும். தேன் - சுகமளிக்கும். கரும்புச்சாறு - பிணி நீக்கும்.  சர்க்கரை - எதிரியை அழிக்கும். பழவகை- கோபம் தணிக்கும். எலுமிச்சை - எமபயம் போக்கும். இளநீர்- போகம் தரும். சந்தனம் - லட்சுமி  கடாட்சம். அன்னாபிஷேகம் - சாம்ராஜ்ய யோகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !