உசிலம்பட்டி சாத்தாவுராயன் கோயில் ஆனி பொங்கல் விழா
ADDED :1192 days ago
உசிலம்பட்டி : உசிலம்பட்டி சாத்தாவுராயன் கோயில் ஆனி பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.