குழந்தையைத் தத்து எடுத்து வளர்ப்பதால் புண்ணியம் உண்டாகுமா?
ADDED :1205 days ago
அனாதையான குழந்தையைத் தத்து எடுத்தால் நிச்சயம் புண்ணியம் உண்டாகும். மழை முகம் காணாத பயிர் வாடுவது போல, தாயில்லாத குழந்தை அன்புக்காக ஏங்கும். அவர்களை அரவணைப்போரை தாயுமானவர் என்றே சிறப்பாகச் சொல்லலாம்.