உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது உண்மை தானா?

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது உண்மை தானா?

முற்பிறவிகளில் செய்த பாவ, புண்ணியத்திற்கு ஏற்ப உயிர் மறுபிறவிஅடைகிறது. இந்த அடிப்படையில், புண்ணியம் அதிகம் செய்ததால் நாம் மனிதர்களாகப் பிறந்திருக்கிறோம். எனவே மனைவி மட்டுமல்ல...நமது தாய், தந்தை, சகோதர, சகோதரிகள், பிள்ளைகள் என எல்லாருமே கடவுள் அளித்த வரம் தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !