உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை மாரியம்மன் கோயிலில் இன்னிசை

கோட்டை மாரியம்மன் கோயிலில் இன்னிசை

திண்டுக்கல் : திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் கலையரங்கத்தில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு பெங்களூரு அருண் மாதவனின் தெய்வீக இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. வாழும் கலை பயிற்சி மையத்தினர் ஏற்பாட்டினை செய்து வருகின்றனர். அனுமதி இலவசம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !