/
கோயில்கள் செய்திகள் / கோயில் வீதியில் குடியிருப்பவர்கள் கோபுரத்தை விட அதிக உயரத்திற்கு வீடு கட்டலாமா?
கோயில் வீதியில் குடியிருப்பவர்கள் கோபுரத்தை விட அதிக உயரத்திற்கு வீடு கட்டலாமா?
ADDED :4849 days ago
பொதுவாக விமானத்தை விட உயரமாகக் கட்டுவதே தவறு என்றிருக்கும் போது, கோபுரம் உயரத்துக்கு எப்படி கட்டலாம்? கோபுரம் வேறு, விமானம் வேறு. கோபுரம் என்பது கோயில் நுழைவு வாயில். இது உயரமாகக் கட்டப்பட்டிருக்கும். விமானம் என்பது கருவறை மேல் அமைந்திருக்கும்.