உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிரகப்பிரவேசத்தின் போது பசுமாட்டை வீட்டிற்குள் அழைத்து வருவது ஏன்?

கிரகப்பிரவேசத்தின் போது பசுமாட்டை வீட்டிற்குள் அழைத்து வருவது ஏன்?

பசுமாடு எல்லா தெய்வங்களின் வடிவாக உள்ளது. நாம் குடிபுகும் வீட்டிற்கு எல்லா தெய்வங்களின் திருவருளும் கிடைத்த பிறகு அதில் குடிபுகுந்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பதால் இவ்வாறு செய்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !