உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமன் கோயிலில் மருமகனின் திருவிழா!

மாமன் கோயிலில் மருமகனின் திருவிழா!


பொதுவாக சிவன் கோயில்களிலும் முருகன் கோயில்களிலும் வைகாசி விசாகம் சிறப்பாகக் கொண்டாடப்படும். வித்தியாசமாக, குடவாசல் தலத்திலிருந்து 5 கி.மீ. யில் உள்ள மேலப்பாலையூர் வேணுகோபாலர் கோயிலில் வைகாசி விசாகம் குறிப்பிட்ட குடும்பத்தினரால் கொண்டாப்படுகிறது. அன்று, வகைவகையான சுண்டல், பலாப்பழ பாயசம் என நிவேதனம் செய்து பக்தர்களுக்கு அளிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !