குடும்பம், வேலை என தினமும் ஓடுகிறோமே...ஆன்மிகத்தில் ஈடுபடுவது எப்படி?
ADDED :1195 days ago
அன்றாட பணிக்கு நேரம் ஒதுக்குகிறோம் அல்லவா... அது போல் தான் ஆன்மிகமும், இது புரிந்தால் நேரம் கிடைத்து விடும்.