/
கோயில்கள் செய்திகள் / சிவன் வீற்றிருக்கும் கயிலாயம் வடக்கில் இருக்கும் போது, தென்னாடுடைய சிவனே போற்றி என்று கூறுவது ஏன்?
சிவன் வீற்றிருக்கும் கயிலாயம் வடக்கில் இருக்கும் போது, தென்னாடுடைய சிவனே போற்றி என்று கூறுவது ஏன்?
ADDED :4848 days ago
வடக்கில் இருப்பது பூலோக கயிலாயம். சிவன் வீற்றிருக்கும் கயிலாயம் என்பது எல்லா உலகங்களுக்கும் மேலான இடம். மோட்சம் எனப்படும் வீடுபேறு அங்கே தான் உள்ளது. வடக்கு, தெற்கு பிரச்னை வழிபாட்டில் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் மாணிக்கவாசகர் எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று பாடினார்.