உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் பவுர்ணமி வழிபாடு : குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலையில் பவுர்ணமி வழிபாடு : குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பவுர்ணமி தரிசனம் செய்ய பல மணி நேரமாக கோவில் மதில் சுவரை ஒட்டி உள்ள வீதிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !