பூமிஸ்வரர் கோவிலில் அறநிலைத்துறை அமைச்சர் ஆய்வு
ADDED :1180 days ago
விழுப்புரம் : மரக்காணம் பூமிஸ்வரர் கோவிலில் இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருள்மிகு கிரிசாம்பார் உடனுறை பூமிஸ்வரர் கோவிலில் இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். கோயிலில் அமைச்சருக்கு பூர்ண கும்ப மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் சிறுபாண்மைத்துறை அமைச்சர் மஸ்தான், கலெக்டர் மோகன் உடனிருந்தனர்.